சூனியக்காரி என ஒதுக்கப்பட்டு குகையில் வாழ்ந்த பிரித்தானிய பாபா வங்கா: அவரின் கணிப்புகள்

Loading… லண்டன் பெரும் தீ விபத்து உட்பட பல்வேறு எதிர்கால நிகழ்வுகளை முன்கூட்டியே கணித்தவரை சூனியக்காரி என பிரித்தானிய மக்கள் வெறுத்து ஒதுக்கியதாக தகவல் வெளியாகியுள்ளது. பிரித்தானியாவின் பாபா வங்கா என தற்போது கொண்டாடப்படும் Mother Shipton என்பவரையே, முன்னர் சூனியக்காரி என வெறுத்து ஒதுக்கியுள்ளனர். வடக்கு யார்க்ஷயரில் Knaresborough பகுதிக்கு வெளியே தற்போதும் அவர் வாழ்ந்த குகை உள்ளது. 1547ல் ஹென்றி 8வது மன்னரின் மரணம், 1666ல் லண்டன் பெரும் தீ விபத்து, 1769ல் நெப்போலியன் … Continue reading சூனியக்காரி என ஒதுக்கப்பட்டு குகையில் வாழ்ந்த பிரித்தானிய பாபா வங்கா: அவரின் கணிப்புகள்